honor killing; seeman; dmk; கவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சீமான் திமுக ஆட்சிக்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது இன்னமும் சாதியால் கொலைகள் நடக்கிறது என விமர்சித்திருக்கிறார்.
அதற்கு தனிச் சட்டமும், கடும் நடவடிக்கைகளும் வேண்டும். இளம் தலைமுறையினரிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.சாதி, மதத்துக்குள்...




