Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“சுள்ளான்கள் எல்லாம் அடுத்த MGRனு சொன்னா எப்படி? ராஜேந்திர பாலாஜியின் டபுள் மீனிங் பேச்சால் சர்ச்சை..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 19, 2024
in Default
1
“சுள்ளான்கள் எல்லாம் அடுத்த MGRனு சொன்னா எப்படி? ராஜேந்திர பாலாஜியின் டபுள் மீனிங் பேச்சால் சர்ச்சை..
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த 35 ஆண்டுகளாக முன்னணியின் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய் பலரும் எதிர்பார்த்த விதமாக இந்த ஆண்டு துவக்கத்தில் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியில் அறிவிப்பை அவர் வெளியிட்டார் அதுமட்டுமில்லாமல் இன்னும் இரண்டு திரைப்படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றும் அதன் பிறகு கலைத்துறையில் இருந்து முழுமையாக ஒய் பெற்று முழு நேர அரசியல் தலைவராக தான் பயணிக்க உள்ளதாகவும் ஒரு பரபரப்பு அறிவிப்பில் அவர் வெளியிட்டார் இந்நிலையில் தொடர்ச்சியாக தன்னுடைய திரைப்பட பணிகளையும் கட்சியின் பணிகளையும் ஒரே நேரத்தில் சிறப்பான முறையில் அவர் கவனித்து வருகின்றார் ஏற்கனவே அவருடைய 68வது திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவருடைய 69 ஆவது திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

article_image2

TVK Vijay

இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது தமிழக வெற்றி கழகம் கட்சியின் அறிவிப்பை அவர் வெளியிட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அக்கட்சியின் கொடி தமிழக மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது கட்சியின் பாடலும் வெகுவாக பலர் கவனத்தை ஈர்த்தது தொடர்ச்சியாக தமிழ் திரையுலகில் சேர்ந்த பலரும் விஜய்க்கு தங்களுடைய ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர் குறிப்பாக தளபதி விஜய் ஓட ஒரு சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் தாடி பாலாஜி அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் புசி ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் இணைந்தார் தற்பொழுது அக்கட்சியின் மாநில மாநாட்டிற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

article_image3

Actor Vijay

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட பலரும் தளபதி விஜயின் அரசியல் வருகைக்கு மிகப்பெரிய வரவேற்புகளை கொடுத்திருக்கின்றனர் அதேபோல பெரியார் பிறந்த நாளில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாராட்டி தமிழகத்தை பொறுத்தவரை பெரியாரைத் தொடாமல் யாரும் அரசியலுக்கு வர முடியாது என்று கூறி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தால் தமிழகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதுபோல பல அரசியல் கட்சி தலைவர்களும் தளபதி விஜய்க்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் ஒரு சிலர் அதனை பெரிய அளவில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

article_image4

AIADMK

அந்த வகையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய முன்னாள் அமைச்சர் அதிமுக கட்சி உறுப்பினருமான ராஜேந்திரன் பாலாஜி வெளியிட்ட அறிக்கையில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் என்பது திராவிட கட்சிகளுக்கு இடையே ஆன போர் இதில் போட்டியில் இருப்பது திராவிட முன்னேற்றக் கழகமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மட்டும்தான் பாஜகவுக்கு காங்கிரஸ் இருக்கும் இதில் எந்த விதமான இடமும் இல்லை ஆனால் புதிதாக கட்சி ஆரம்பித்த சுள்ளான்கள் எல்லாம் தாங்கள் தான் அடுத்த எம்ஜிஆர் என்று கூறிக் கொள்கிறார்கள் எம்ஜிஆர் என்பவர் திராவிட முன்னேற்றக் கழகத்தை தனியாளாக நின்று உருவாக்கியவர் அவரோடு எப்படி ஒப்பிட்டு இவர்களை பேச முடியும் புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் 30 நாள் கூட முழுதாக தாங்க மாட்டார்கள் என்று மறைமுகமாக தளபதி விஜய் தாக்கி பேசியிருக்கிறார்.

Previous Post

உழைக்கும் எங்களைப் பார்த்தால், மக்களால் நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும்..! உதயநிதி கலாய்..

Next Post

நம்மில் இவ்வளவு வன்மமா?: ஊரே சேர்ந்து ஒரு திருடனை அடித்துக் கொலை..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
நம்மில் இவ்வளவு வன்மமா?: ஊரே சேர்ந்து ஒரு திருடனை அடித்துக் கொலை..

நம்மில் இவ்வளவு வன்மமா?: ஊரே சேர்ந்து ஒரு திருடனை அடித்துக் கொலை..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ஊழல் பேர்வழிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல தேவையில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In