Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிர்ச்சி வீடியோ: ஹரியானா காவல்துறையின் அலுவலக குற்ற ஆய்வுக் கூட்டம் பஜனையோடு துவக்கம்.. எழும் கடும் கண்டனங்கள்.

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 27, 2024
in Default
1
அதிர்ச்சி வீடியோ: ஹரியானா காவல்துறையின் அலுவலக குற்ற ஆய்வுக் கூட்டம் பஜனையோடு துவக்கம்.. எழும் கடும் கண்டனங்கள்.
74
SHARES
119
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ஹரியானா காவல்துறையின் குற்ற ஆய்வுக் கூட்டம் ISKON பஜனையோடு துவங்கியது. இக்கூட்டத்தில் அனைத்து உயர்பதவி காவல் அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளனர். மாநிலத்தின் முக்கியமான அலுவலக ஆய்வு கூட்டத்தில் இது போன்று பஜனை போடுவது இதுவே முதன்முறையாகும். மேலும் அரசு அலுவலக நடைமுறைகளில் மதம் ஆதிக்கம் செலுத்த துவங்கிவிட்டது என்று நேட்டீசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

SBI-யும் தினமும் குறைந்தபட்சம் 1 மணிநேரம் லக்ஷ்மி ஆரத்தி நடைமுறையைச் செய்ய வேண்டும், அப்போது தான் நமது பொருளாதாரம் முன்னேறும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

Previous Post

அதிர்ச்சி வீடியோ: கோரக்பூர் விரைவு ரயிலில் ஏறுவதற்கான கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் படு காயம்..

Next Post

Worst Performance: 2024 உலகளாவிய இயற்கை பாதுகாப்பு குறியீடு: இந்தியா 180 நாடுகளில் 176 வது இடம்.

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
Worst Performance: 2024 உலகளாவிய இயற்கை பாதுகாப்பு குறியீடு: இந்தியா 180 நாடுகளில் 176 வது இடம்.

Worst Performance: 2024 உலகளாவிய இயற்கை பாதுகாப்பு குறியீடு: இந்தியா 180 நாடுகளில் 176 வது இடம்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அரசு அலுவலகங்கள் அனைத்தும் பொதுவானவை. ஜாதி மத பேதங்கள் இல்லாதவை என்பதை நான் இந்த நேரத்தில் நினைவூட்டுகிறேன்.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In