தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னையில் கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 ஐ செஸ் விளையாட்டு போட்டியை நடத்தவுள்ளது.
சென்னையின் முதன்மையான செஸ் போட்டியின் இரண்டாவது பதிப்பான சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 ஐ வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வு நவம்பர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது. என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிறந்த வீரர்கள் மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் போட்டியிடுவார்கள் என்று அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.
சதுரங்க ஆர்வலர்கள் ஒரு டிக்கெட்டுக்கு ₹100 செலுத்தி தங்கள் இருக்கைகளைப் பாதுகாக்க அழைக்கப்படுகிறார்கள் என்று அரசு அறிவித்துள்ளது..

🤡🤡🤡🤡🤡👺👺👺👺👻👺😈😈😈😈😈