Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தீபாவளி பண்டிகை : 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 19, 2024
in Default
1
தீபாவளி பண்டிகை : 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு!
24
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகின்ற 31-ந்தேதி தீபாவளி பண்டிகை நாடு முழுவது கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் அக்.30 முதல் நவ.3-ந்தேதி வரை 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை விடுவது வழக்கம். தற்போது புதுவை விடுதலை நாள் உள்ளிட்ட 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 30, 31-ந்தேதி தீபாவளி, மறுநாள் நவ.1 வெள்ளி விடுமுறை, நவ.2 கல்லறை நாள், நவ.3 ஞாயிறு என மொத்தம் 5 நாட்கள் தீபாவளியை முன்னிட்டு புதுவையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான நவ.1-ந்தேதி அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதனையடுத்து அக்.31-ந்தேதி தீபாவளி பண்டிகை, நவ.1 விடுமுறை அறிவித்துள்ளதால், சனி, ஞாயிறு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

Previous Post

அதிகரிக்கும் ரயில் விபத்துகள்.. ஓய்வுபெற்றவர்களுக்கு ஜாக்பாட்.. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் இந்திய ரயில்வே!

Next Post

வேலைவாய்ப்பு: TNPSC புதிய அறிவிப்பு..!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
வேலைவாய்ப்பு: TNPSC புதிய அறிவிப்பு..!

வேலைவாய்ப்பு: TNPSC புதிய அறிவிப்பு..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    வரவேற்கப்பட வேண்டிய உத்தரவு. வரவேற்கிறேன்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In