Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சென்னை நிர்வாக எல்லைகள் மாற்றி அமைப்பு.. புதிதாக 6 மண்டலங்கள் உருவாக்கம்!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
March 2, 2025
in Default
0
சென்னை நிர்வாக எல்லைகள் மாற்றி அமைப்பு.. புதிதாக 6 மண்டலங்கள் உருவாக்கம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Tamil Nadu Government Update: சென்னை மாநகராட்சியின் மண்டலங்களின் எண்ணிக்கையை 15 லிருந்து 20 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது எந்தெந்த மண்டலங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன போன்ற விவரங்களை பார்ப்போம்.  
தற்போதைய மக்கள் தொகை வாக்காளர் பட்டியல் சாலை பட்டியல், சாலை பட்டியல் அடர்த்தி வரி மதிப்பீடுகள் போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சியினுடைய நிர்வாக எல்லைகள் மாற்றி அமைப்பதற்காக அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. 

புதிய மண்டலங்களின் விவரங்கள்

அதாவது சென்னையில் இருக்கக்கூடிய மண்டலங்களினுடைய எண்ணிக்கை 15 லிருந்து 20 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அரசாணையில் கொளத்தூர், வில்லிவாக்கம், சேப்பாகம் – திருவல்லிக்கேணி, தியாகராய நகர், விருகம்பாக்கம், பெருங்குடி – சோழிங்கநல்லூர் ஆகிய 6 மண்டலங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே திருவொற்றியூர், மாதவரம் மண்டலங்களுடன் மணலி சேர்க்கப்பட்டு 14 மண்டலங்களாக உள்ள நிலையில், தற்போது 20 மண்டலங்களாக உயர்த்தப்பட்டு உள்ளன.

சென்னையின் மொத்த மண்டலங்களின் விவரங்கள்

திருவற்றியூர், மணலி, மாதாபுரம், தண்டையார்ப்பேட்டை, ராயபுரம், தி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் என 15 மண்டலங்களில் மணலி மண்டலம் மட்டும் பிரிக்கப்பட்டு, திருவெற்றியூர், மாதாவரம் மண்டலங்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புதிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதால், மண்டலங்கள் எண்ணிக்கை 14 லிருந்து 20 ஆக உயர்த்தப்பட்டு உள்ளாதாக அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 

Previous Post

நீதிமன்ற தீர்ப்புக்கு முன்பே தீர்பளித்த கனிமொழி.. சீமான் கொந்தளிப்பு.

Next Post

டிரம்ப் உடனான வார்த்தை போருக்கு ஒரு நாள் கழித்து பிரிட்டிஷ் பிரதமரால் கட்டியணைக்கப்பட்ட ஜெலென்ஸ்கி..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
டிரம்ப் உடனான வார்த்தை போருக்கு ஒரு நாள் கழித்து பிரிட்டிஷ் பிரதமரால் கட்டியணைக்கப்பட்ட ஜெலென்ஸ்கி..

டிரம்ப் உடனான வார்த்தை போருக்கு ஒரு நாள் கழித்து பிரிட்டிஷ் பிரதமரால் கட்டியணைக்கப்பட்ட ஜெலென்ஸ்கி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In