டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க“உண்மை நிலவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். மூன்று கோடிக் கட்சித் தொண்டர்கள், 52 வருட அரசியல்...
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியை அடுத்த மேல்மொனவூர் பகுதியில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் சர்வீஸ் சாலையின் அருகிலேயே குப்பைகள்...
அதேபோல பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, புதுச்சேரியில் டீசல் மட்டுமல்ல வரிகளும் குறைவுதான். ஆனால் இந்தியாவிலேயே புதுச்சேரியில்தான் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது...
டாப் 10 தமிழ் நியூஸ்: தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பை இன்றைய காலை பொழுதின் டாப் 10...
மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளம்உ.பாண்டிஇலங்கை அனுராதபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் முகாம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்திற்கு வருகை...
15 ஆயிரம் ரூபாய் அபராதம்இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி. சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனையும்,...
சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம்....
TNPSC Group 1 Exam 2025: டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 மற்றும் குரூப் 1ஏ தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு...
ஆ.ராசாவின் பரபரப்பு பேச்சுதொடர்ந்து மாணவர் அணி கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, ‘‘கடவுளை வணங்குங்கள், ஆனால் கையில் கயிறு கட்டுவது, நெற்றியில்...
கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனுார் வந்த மதுரை ஆதீனம் 293வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள்...