Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

போதையில் அலுவலகத்தில் குறட்டை விட்டு தூங்கிய வி.ஏ.ஓ.. வெளியான அதிர்ச்சி வீடியோ!!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
போதையில் அலுவலகத்தில் குறட்டை விட்டு தூங்கிய வி.ஏ.ஓ.. வெளியான அதிர்ச்சி வீடியோ!!
66
SHARES
107
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் வட்டம் வடகரை தாழனூர் கிராம நிர்வாக அலுவலராக ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் பணியாற்றி வருகிறார்,
இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் தினமும் குடித்துவிட்டு பணிக்கு வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்த நிலையில் இன்று அலுவலகத்தில் ஓவராக மது குடித்துவிட்டு இருக்கையில் அமர்ந்தபடி தூங்கி கொண்டு இருந்துள்ளார்,

பல்வேறு ஆவணங்கள் பெறுவதற்கு பொதுமக்கள் வந்த போது போதையில் தூங்கியதால் என்ன செய்வது என்று தெரியாமல் அவரை அதிக நேரம் எழுப்பியும் எந்திரிக்காமல் போதையில் தூங்கியவாறு இருந்துள்ளார்,

பொதுமக்கள் உங்களிடம் எத்தனை முறை நாங்கள் சொல்வது குடித்துவிட்டு அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று என்று அவரிடம் கேட்டபோது ஒன்றும் தெரியாதது போல் அலுவலகத்தை விட்டு வெளியே சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

ஃபுல் போதையில் குறட்டை விட்டு தூங்கிய விஏஓ!!!#viralpost | #viralvideos | #viralreels | #viralshorts | #shortsviral | #trendingvideos | #viralnews | #viral | #video | #drinks | #VAO | #Villupuram | #Govtoffice | #GovtSalary pic.twitter.com/UIuEyJwAra

— UpdateNews360Tamil (@updatenewstamil) August 24, 2024

இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதே போன்று கண்டாச்சிபுரம் தாலுகாவில் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலக நேரத்தில் பணிக்கு வராமல் மதுபோதையில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது, தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Previous Post

முதலமைச்சர் ஆல் இந்தியா புரோக்கர்.. பிரதமர் உலகளாவிய புரோக்கர் : சீமான் கடும் விமர்சனம்.!

Next Post

பக்கத்தில் நெருங்கிட்டோம்.. இனி ஆக்ஷன் தான் : போலிப் பேராசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
பக்கத்தில் நெருங்கிட்டோம்.. இனி ஆக்ஷன் தான் : போலிப் பேராசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

பக்கத்தில் நெருங்கிட்டோம்.. இனி ஆக்ஷன் தான் : போலிப் பேராசிரியர்களுக்கு அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த விஏஓக்கள் மீது மாவட்ட ஆட்சியர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In