”தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட முற்போக்கு மாநிலங்கள் இணைந்து மத்திய அரசுக்கு தெளிவான செய்தியை அனுப்புகிறோம். நாம் மௌனமாக இருக்க மாட்டோம். நீதிமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும், தெருக்களிலும் நமது உரிமைகளையும், வளங்களையும், அடையாளத்தையும் பாதுகாக்க போராடுவோம்”
.
