இந்த ஏலத்தில், சில தொழில்நுட்ப வரலாற்றுப் பொருட்களும் அதிக விலைக்கு விற்கப்பட்டன. அவற்றில், ஆப்பிள்-1 கணினி அதன் பாகங்கள் சேர்த்து $375,000 க்கும், 1976 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனச் சீக்கு $112,054 க்கு, மற்றும் அதன் பேக்கேஜில் சீல் செய்யப்பட்ட முதல் தலைமுறை 4GB ஐபோன் $87,514 க்கு விற்கப்பட்டது.
