Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கும்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அசாம் மாநில முதலமைச்சர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 22, 2025
in அரசியல் செய்திகள்
0
நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கும்.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அசாம் மாநில முதலமைச்சர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 21, 2025 5:10 PM IST

நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்க அசாம் மாநில முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.

News18News18
News18

அசாம் தலைநகர் கவுகாத்தியில் நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கும் என முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரை மட்டுமே மதுக்கடைகள் இயங்குகின்றன. இந்த அலுவல் நேரத்தை உயர்த்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் அலுவல் நேரம் இதுவரை மாற்றப்படப்படவில்லை. இந்நிலையில் அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா இவ்விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அசாம் அமைச்சரவைக் கூட்டம். முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியதாவது, “அசாம் மாநிலத்தில் கவுகாத்தி, திப்ருகார், சில்சார் ஆகிய மாநகரங்களில் உள்ள மதுக்கடைகள் 24 மணி நேரமும் இடைவெளியின்றி இயங்கலாம். மற்ற நகரங்களில் நள்ளிரவு 2 மணி வரை கடைகள் இயங்கலாம். கிராமங்களில் இரவு 11 மணி வரை கடைகள் இயங்கலாம்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்திற்கு எவ்வளவு செலவானது? மத்திய அரசு வெளியிட்ட கணக்கு

கவுகாத்தியில் நள்ளிரவு 2 மணி வரை மதுக்கடைகள் இயங்கலாம். பொதுவாக கடைகளின் அலுவல் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் ஊழியர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் மட்டுமே பணியாற்ற வேண்டும். ஊழியர்களை சுழற்சி முறையில் பணியில் அமர்த்திக்கொள்ளலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் கோலப் சந்திர போர்போராவின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இதற்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

First Published :

March 21, 2025 4:57 PM IST



.

Previous Post

கொச்சையான பதில்: X-ன் Grok AI செயல்பாட்டை நிறுத்திய இந்தியா; எலான் மஸ்க் நிறுவனம் வழக்கு

Next Post

ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

ரூ.5,000 கோடி திரட்டும் இந்தியன் வங்கி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In