தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் நடைபெற உள்ளது. மொத்தமாக திமுக உள்ளிட்ட 15 கட்சிகளை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
.