March 21, 202511:54 AM IST
Tamil Live Breaking News: மேலும் 1,000 கோயில்களில் ஒரு கால பூஜைக்கு ரூ.25 கோடி
மேலும் 1,000 கோயில்களில் ஒரு கால பூஜைக்கு தலா ரூ.2.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,000 ஒருகால பூஜைத் திட்ட திருக்கோயில்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்னார்.
17,000 திருக்கோயில்களுக்கான வைப்பு நிதியினை தலா ரூ.2.50 இலட்சமாக உயர்த்த ரூ.85 கோடி நிதி ஒதுக்கீடு.
