Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 ஆண்டுகளில் 32 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்.. எத்தனை கோடி ரூபாய் செலவு தெரியுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 21, 2025
in அரசியல் செய்திகள்
0
3 ஆண்டுகளில் 32 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்.. எத்தனை கோடி ரூபாய் செலவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 21, 2025 8:18 AM IST

பயணம், பாதுகாப்பு, உடன் சென்ற அதிகாரிகள், ஊடக தொடர்பு உள்ளிட்டவைக்காக கிட்டத்தட்ட 258 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

PM ModiPM Modi
PM Modi

பிரதமர் மோடி அமெரிக்கா சென்றதற்கு மட்டும் 22 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

சுமார் 3 ஆண்டு காலத்தில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக 258 கோடி ரூபாய் செலவாகி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில் 2022ம் ஆண்டு மே மாதம் முதல் 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பிரதமர் மோடி 38 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக பயணம், பாதுகாப்பு, உடன் சென்ற அதிகாரிகள், ஊடக தொடர்பு உள்ளிட்டவைக்காக கிட்டத்தட்ட 258 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி அமெரிக்க பயணத்துக்காக 22 கோடி ரூபாய் செலவானதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read | கென்னடியை கொன்றது யார்? – கொலை பின்னணியில் CIA? – மறைக்கப்பட்ட ஆவணத்தை வெளியிட்ட டிரம்ப்!

இதேபோல ஜப்பானுக்கு செல்ல 17 கோடியே 20 ஆயிரம் ரூபாயும், இத்தாலி பயணத்துக்கு 14 கோடியே 36 லட்சம் ரூபாயும், செலவாகி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்சமாக 2022ம் ஆண்டு நேபாள பயணத்துக்கு 80 லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது.

இந்த காலக்கட்டத்தில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் பிரதமர் மோடி அலுவல் ரீதியாக பயணம் மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 21, 2025 8:17 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

3 ஆண்டுகளில் 32 வெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்.. எத்தனை கோடி ரூபாய் செலவு தெரியுமா? – வெளியான தகவல்



.

Previous Post

Trichy Weather 21 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.53°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

டாப் 10 தமிழ் நியூஸ்: சென்னை வந்த கேரள முதல்வர் முதல் போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் வரை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டாப் 10 தமிழ் நியூஸ்: சென்னை வந்த கேரள முதல்வர் முதல் போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் வரை!

டாப் 10 தமிழ் நியூஸ்: சென்னை வந்த கேரள முதல்வர் முதல் போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் வரை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In