நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அடுத்த வாரம் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் முன், டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுமாறு, அமலாக்கத்துறையின் சிறப்பு அரசு வழக்கறிஞர் என். ரமேஷ் உதவியுடன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசனிடம் வாய்மொழியாகக் கேட்டுக் கொண்டது.
