சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள இந்த அரசு அனுமதிக்காது. இந்த கொலை வழக்கு மட்டுமல்ல எந்த குற்றத்தில் ஈடுபடுவராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
.