H-1B, H-1B1, H-2A, H-2B, E-3 விசாக்கள் மற்றும் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் விண்ணப்பங்கள் (PERM) போன்ற அனைத்து தற்காலிக தொழிலாளர் நிலை விண்ணப்பங்களும் FLAGஇல் சேமிக்கப்படுகின்றன. இந்த வாரம் தொடங்கி, இந்த விண்ணப்பங்கள் FLAG அமைப்பிலிருந்து நீக்கப்படும் என்று ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
