Sunitha Williams Food : ஒன்பது மாத காலம் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பினார்: விண்வெளியில் பல மாதங்கள் தங்கியிருப்பது தசை இழப்பு, திரவ மாற்றங்கள், சிறுநீரக கற்கள், பார்வை பிரச்னைகள் உள்பட சமநிலை சிக்கல்களை ஏற்படுத்தும். சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் என்ன சாப்பிட்டார்?
.
