Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ.6,848 கோடி மதிப்பிலான எரிபொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ரிலையன்ஸ்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 18, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ.6,848 கோடி மதிப்பிலான எரிபொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த ரிலையன்ஸ்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுதில்லி: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் கடந்த வருடத்தில் ரஷ்ய கச்சா எண்ணெயிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட எரிபொருளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ததில் ரூ.6,848 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என்று ஐரோப்பிய நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 இறுதி வரை, ரஷ்ய கச்சா எண்ணெயை பதப்படுத்த, இந்தியா மற்றும் துருக்கியில் உள்ள ஆறு சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து அமெரிக்கா ரூ.26,489 கோடி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை இறக்குமதி செய்தது. இதில் ரூ.12,298 கோடி அளவு பெறுமான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டது என்று ‘சிஆர்இஏ’ தனது அறிக்கையில் தெரிவித்தது.

ரிலையன்ஸின் இரட்டை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள ஜாம்நகரிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்தது ரூ.18,919 கோடி. இதில் ரூ.6,848 கோடி பெறுமான ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.

பிப்ரவரி 2022ல் உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா மீதான மேற்கத்திய மற்றும் அமெரிக்க பொருளாதாரத் தடைகள் விகித்த நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதையோ அல்லது பயன்படுத்துவதையோ மற்றும் அதிலிருந்து பெறப்பட்டும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படவில்லை. இதனால் ஐரோப்பாவும், அமெரிக்காவும், இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலிருந்து ரஷ்ய கச்சா எண்ணெயை சுத்திகரிப்பு செய்து அதன் மூலம் பெறப்படும் எரிபொருளை இறக்குமதி செய்ததது.



.

Previous Post

Trek Tamilnadu: `3 மாதங்களில் ரூ.63.43 லட்சம் வருவாய்; அர்த்தமுள்ள சுற்றுலா' – முதல்வர் ஸ்டாலின்

Next Post

மகா கும்பமேளா வெற்றி: “இந்தியாவின் பலத்தை உலகம் கண்டது” – பிரதமர் மோடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகா கும்பமேளா வெற்றி: “இந்தியாவின் பலத்தை உலகம் கண்டது” – பிரதமர் மோடி

மகா கும்பமேளா வெற்றி: “இந்தியாவின் பலத்தை உலகம் கண்டது” - பிரதமர் மோடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In