Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-நியூசிலாந்து ஒரே நிலைப்பாடு – பிரதமர் மோடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 18, 2025
in அரசியல் செய்திகள்
0
பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-நியூசிலாந்து ஒரே நிலைப்பாடு – பிரதமர் மோடி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 17, 2025 6:36 PM IST

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

News18News18
News18

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் நியூசிலாந்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் 5 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். ஹைதராபாத் மாளிகையில் அவரை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் முன்னிலையில் இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதை தொடர்ந்து நடந்த உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு, இருநாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தோ-பசிபிக் பெருங்கடல் பாதுகாப்பு கூட்டு முயற்சியில் நியூசிலாந்து இணைவதை வரவேற்பதாக கூறினார். முன்னதாக டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்ற நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

First Published :

March 17, 2025 6:36 PM IST



.

Previous Post

Madurai Weather 17 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 25.89°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Tamilnadu News Live March 17, 2025: அப்பாவுக்கு எதிரான அதிமுக தீர்மானம்.. ஆதரவாக எழுந்த நின்ற துரைமுருகன், உதயநிதி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அப்பாவுக்கு எதிரான அதிமுக தீர்மானம்.. ஆதரவாக எழுந்த நின்ற துரைமுருகன், உதயநிதி – சட்டப்பேரவை எழுந்த சிரிப்பலை

Tamilnadu News Live March 17, 2025: அப்பாவுக்கு எதிரான அதிமுக தீர்மானம்.. ஆதரவாக எழுந்த நின்ற துரைமுருகன், உதயநிதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In