தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கைதைக் கண்டித்து, சென்னை எழும்பூரில் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கோவை, மதுரை, திருச்சி என தமிழகம் எங்கும் அண்ணாமலையின் கைதுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.