Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மத்திய மின்னணு பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் பிலானி, 1953 ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் நிறுவப்பட்ட மின்னணு துறையில் ஒரு முதன்மையான ஆராய்ச்சி நிறுவனமாகும். இது மின்னணு துறைகளில் பல துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை மற்றும் ஜெய்ப்பூரில் மையங்களையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டெனோ மற்றும் செக்ரட்டரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். 01/2025

பணி: Junior Stenographer

காலியிடங்கள்: 2

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,500 – 81,100

வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.

ராணுவத்தில் வேலை வேண்டுமா? – உடனே இணையவழியில் விண்ணப்பிக்கவும்!

பணி: Junior Secretariat Assistant

காலியிடங்கள்: 4

பிரிவு: General

காலியிடங்கள்: 4

பிரிவு: Finance & Accounts

காலியிடங்கள்: 2

பிரிவு: Stores & Purchase

காலியிடங்கள்: 2

தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினியில் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200

வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

அரிய வாய்ப்பு… சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வுகள் குறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தகுதியானவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.ceeri.res.in என்ற இணையதளம் மூலம விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.03.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.



.

Previous Post

Madurai Weather 16 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.98°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Tamilnadu News Live March 16, 2025: ’வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை இன்று இடி மின்னல் உடன் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
’வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை இன்று இடி மின்னல் உடன் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamilnadu News Live March 16, 2025: ’வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை இன்று இடி மின்னல் உடன் மழை!’ சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In