Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’90% அதிமுகவினர் மன ஓட்டத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்’ டிடிவி தினகரன் பேட்டி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2025
in அரசியல் செய்திகள்
0
’90% அதிமுகவினர் மன ஓட்டத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்’ டிடிவி தினகரன் பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கேள்வி:- செங்கோட்டையன் அநாகரீகமாக நடந்து கொள்வதாக வைகை செல்வன் கூறி உள்ளாரே?

நாகரீகம், அநாகரீகம் பற்றியெல்லாம் அண்ணன் செங்கோட்டையனுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம். அவர் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காதவர். 2016ஆம் ஆண்டில் ஜெயலலிதா அவர்கள் விட்டுச்சென்ற ஆட்சியில்தான் பழனிசாமி முதலமைச்சராக இருந்தார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு ஜெயலலிதா அவர்கள் நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அத்திட்டத்திற்கு பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தபோது, அதில் ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் இல்லாமல் இருந்தது. அது செங்கோட்டையனுக்கு வருத்தம் தந்தது. செங்கோட்டையனை தூண்டிவிடுவதற்காக நான் பேசவில்லை. செங்கோட்டையன் எதற்காக வருத்தப்பட்டாரோ, அது அனைவரின் வருத்தமும் கூட. அதிமுகவில் உள்ள 90 சதவீதம்பேரின் மன ஓட்டத்தை செங்கோட்டையன் வெளிப்படுத்தி உள்ளார்.



.

Previous Post

20 ஆண்டுகளுக்குப் பிறகு இசை ஆல்பத்தை வெளியிடும் வில் ஸ்மித்!

Next Post

Nitin Gadkari: “சாதியைப் பற்றிப் பேசினால் கடுமையாக உதைப்பேன்…” – என்ன சொல்கிறார் நிதின் கட்கரி? | Nitin Gadkari’s Convocational Speech about Caste goes viral

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Nitin Gadkari: “சாதியைப் பற்றிப் பேசினால் கடுமையாக உதைப்பேன்…” – என்ன சொல்கிறார் நிதின் கட்கரி? | Nitin Gadkari’s Convocational Speech about Caste goes viral

Nitin Gadkari: "சாதியைப் பற்றிப் பேசினால் கடுமையாக உதைப்பேன்..." - என்ன சொல்கிறார் நிதின் கட்கரி? | Nitin Gadkari's Convocational Speech about Caste goes viral

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In