Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“அதை செங்கோட்டையன் அவர்களிடம் சென்று கேளுங்கள்..! ” – எடப்பாடி பழனிசாமி பதில் | admk leader edappadi palanisami talk about senkottayan

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 16, 2025
in அரசியல் செய்திகள்
0
“அதை செங்கோட்டையன் அவர்களிடம் சென்று கேளுங்கள்..! ” – எடப்பாடி பழனிசாமி பதில் | admk leader edappadi palanisami talk about senkottayan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. சமீபமாகவே அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் பனிப்போர் நிலவி வருவதாக தகவல் வெளியானது.

செங்கோட்டையன் – எடப்பாடி!

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி இல்ல திருமண விழாவில் கூட இருவரும் சந்திப்பதற்கான சூழல் இருந்தும், செங்கோட்டையன் அதை தவிர்த்தாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் இன்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, செங்கொட்டையன் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை தனியாக அவரின் அறையில் சந்தித்ததாக் தகவல் வெளியானது. ஆனால், அதற்கான சரியான காரணம் தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “விவசாயிகளுக்கு எதிரான கட்சிதான் தி.மு.க. இவ்வளவுப் பெரிய பட்ஜெட்டில் எந்த சாதனைத் திட்டங்களும் இல்லை. இது வேளாண் பட்ஜெட் அல்ல. அவியல் கூட்டு மாதிரி இருக்கிறது.” என்றவரிடம் செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்தது குறித்தும் அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வராதது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தி.மு.க-வைப் போல நான் யாரையும் அடிமையாக வைத்திருக்கவில்லை. செங்கோட்டையன் என்னை ஏன் சந்திக்கவில்லை என அவரிடமே கேளுங்கள். நான் என்றும் யாரையும் எதிர்ப்பார்ப்பவன் அல்ல. நான் இந்தக் கட்சியில் தலைவன் கிடையாது. ஒரு தொண்டன் தான்.



.

Previous Post

Coimbatore Weather 16 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.51°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

ஏ.ஆர். ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In