டாஸ்மாக்கில் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல் முறையீடு நடந்துள்ளது என்ற அமலாக்க துறையின் அறிக்கைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை டாஸ்மாக் முறைகேட்டை மறைக்கவே தமிழ்நாடு அரசு தொகுதி மறு சீரமைப்பை கையில் எடுத்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார்
.
