Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி: `மாணவர்களுக்கு ரூ.1000, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 உதவித்தொகை’ – பட்ஜெட் ஹைலைட்ஸ்! | Puducherry chief minister Rangasamy presented a budget of rs.13,600 crores for the year 2025-26

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 13, 2025
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி: `மாணவர்களுக்கு ரூ.1000, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2500 உதவித்தொகை’ – பட்ஜெட் ஹைலைட்ஸ்! | Puducherry chief minister Rangasamy presented a budget of rs.13,600 crores for the year 2025-26
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்ந்து அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்…

# 21 வயது முடிந்து 51 வயதுக்குள் இருக்கும், அரசின் எந்தவிதமான உதவித்தொகையும் பெறாத வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்த நிதியாண்டு முதல் அது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

# வருவாய், உள்துறை, கல்வி, வேளாண்துறை, சுகாதாரம், மின்சாரம், கலை பண்பாடு உட்பட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி, துணை காவல் ஆய்வாளர், கிராம உதவியாளர், கடலோர ஊர்க்காவல் படையினர், விரிவுரையாளர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், வேளாண் அதிகாரி, இளநிலை எழுத்தர், மேல்நிலை எழுத்தர், இளநிலை நூலக தகவல் உதவியாளர், இளநிலை பொறியாளர், சுகாதார உதவியாளர், மகப்பேறு உதவியாளர், ECG டெக்னீஷியன் உட்பட 2,298 பணியிடங்கள் நடப்பு நிதியாண்டில் நிரப்பப்படும்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

# தாய் அல்லது தந்தையை இழந்து வாடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி அவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ரூ.2,000, 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை ரூ.3,000, 11-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ரூ.4,000 வழங்கப்படும்.

# அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து பிரிவினருக்கும் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.

# ரோடியர், சுதேசி, பாரதி, பாப்ஸ்கோ, பாசிக் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள சம்பளம், கடன்களை திருப்பி செலுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.88 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

Trichy Weather 13 March 2025: திருச்சி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.0°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

பேரம் பேசி லஞ்சம் கேட்ட வருமான வரித்துறை அதிகாரி; வழக்கு பதிவு செய்த சிபிஐ!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேரம் பேசி லஞ்சம் கேட்ட வருமான வரித்துறை அதிகாரி; வழக்கு பதிவு செய்த சிபிஐ!

பேரம் பேசி லஞ்சம் கேட்ட வருமான வரித்துறை அதிகாரி; வழக்கு பதிவு செய்த சிபிஐ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In