Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

3 குழந்தைகள் பெற்றால் ரூ.50,000.. ஆண் குழந்தைக்கு பசு மாடு பரிசு.. எம்.பி. அதிரடி அறிவிப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 12, 2025
in அரசியல் செய்திகள்
0
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகளை பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 10, 2025 12:37 PM IST

மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்குவதாகவும், ஆண் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையுடன் கூடுதலாக பசு மாடு ஒன்றை வழங்குவதாகவும் ஆந்திர எம்.பி. தெரிவித்துள்ளார்.

News18News18
News18

ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர எம்.பி. சமீபத்தில் டெல்லியில் பேசியபோது, தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். இதுவரை குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக இருந்த தான், தனது மன நிலையை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தார்.

இந்நிலையில், பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே இதுவரை மகப்பேறு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இனிமேல் எத்தனை குழந்தைகள் பெற்றாலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றார்.

Also Read: தெலங்கானா சுரங்க விபத்து.. 2 வாரத்திற்கு பிறகு ஒருவரின் சடலம் மீட்பு – எஞ்சிய 7 பேரின் நிலை என்ன?

இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகரம் தொகுதி லோக் சபா எம்.பி.யான அப்பலா நாயுடு கூறுகையில், மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு என் ஊதியத்தில் இருந்து ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்குவேன். ஆண் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையுடன் கூடுதலாக பசு மாடு ஒன்றையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

First Published :

March 10, 2025 12:33 PM IST



.

Previous Post

Tirunelveli Weather 11 March 2025: திருநெல்வேலி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 23.93°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

Madurai Weather 11 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.34°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Madurai Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.12°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Madurai Weather 11 March 2025: மதுரை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 24.34°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In