சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தகாத வார்த்தையில் பேசிய சுங்க சாவடி பணியாளர்கள் கோசலபூபதி, மணிகண்டன், அழகர் ஆகிய மூவரையும் விசாரணைக்காக நத்தம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
