நாடு முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஏர்டெல் நிறுவனம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக எலான் மஸ்க் உடன் இணைந்துள்ளது.
