Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

’நாவடக்கம் வேண்டும்’ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 10, 2025
in அரசியல் செய்திகள்
0
’நாவடக்கம் வேண்டும்’ மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. மக்களவை கேள்வி நேரத்தின்போது, திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். அதில் ‘‘2000 கோடி என்பது பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்காக தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. பிற மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கு அந்த நிதி ஒதுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் கவலை தெரிவித்திருக்கிறார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. கல்விக்காக ஒரு மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை தராமல் இருப்பது, சரியா? இது பழிவாங்கும் நடவடிக்கை. மாநில மாணவர்களை பாதிக்கிறது. கொள்கையை நிராகரிப்பதனால், ஒரு மாநிலத்திற்கான நிதி மறுக்கப்படுமா? எனக்கு அது பற்றி விளக்கம் வேண்டும்,’’ என்றார். 



.

Previous Post

பழ. நெடுமாறன் பிறந்த நாளுக்கு முதல்வர் வாழ்த்து!

Next Post

ஐரோப்பா முதல் சீனா வரை : ட்ரம்ப் முடிவால் `ஆயுத’ முதலீட்டை அதிகரிக்கும் நாடுகள் – தாக்கம் என்ன? | World countries investing in defense, what was the effect?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐரோப்பா முதல் சீனா வரை : ட்ரம்ப் முடிவால் `ஆயுத’ முதலீட்டை அதிகரிக்கும் நாடுகள் – தாக்கம் என்ன? | World countries investing in defense, what was the effect?

ஐரோப்பா முதல் சீனா வரை : ட்ரம்ப் முடிவால் `ஆயுத’ முதலீட்டை அதிகரிக்கும் நாடுகள் - தாக்கம் என்ன? | World countries investing in defense, what was the effect?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In