‘‘என்னுடைய சகோதரி, இரு விசயத்தை குறிப்பிட்டிருந்தார். முதல் விசயம், நான் விமர்சனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு. நான் அதை குறிப்பிட்டிருக்க கூடாது, நான் என் வார்த்தையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். என் வார்த்தை யாரையாவது புண்படுத்தியிருந்தால், அதற்கு வருந்துகிறேன்’’
