Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“கார்டு மேலே இருக்க நம்பர் சொல்லுங்க சார்..” போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களை ஏமாற்றிய கும்பல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 8, 2025
in அரசியல் செய்திகள்
0
“கார்டு மேலே இருக்க நம்பர் சொல்லுங்க சார்..” போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களை ஏமாற்றிய கும்பல்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 07, 2025 11:53 AM IST

ஐதராபாத்தில் போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பணமோசடி செய்த 63 பேர் கைது. ஹைடெக் சிட்டியில் எக்சிட்டோ சொல்யூசன்ஸ் மூலம் மோசடி. 60க்கும் மேற்பட்ட லேப்டாப்கள், செல்போன்கள் பறிமுதல்.

போலி கால் சென்டர்போலி கால் சென்டர்
போலி கால் சென்டர்

ஐதராபாத்தில் போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களிடம் பணமோசடி செய்த சம்பவத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டியில் எக்சிட்டோ சொல்யூசன்ஸ் என்ற பெயரில் போலியான கால் சென்டர் இயங்கி வந்துள்ளது. இதனை நடத்திவந்த குஜராத்தை சேர்ந்த கைவன் படேல் மற்றும் ரூபேஷ் குமார், துபாயில் வசிக்கும் இருவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனம் மூலம், அமெரிக்காவில் வசிக்கும் pay pal செயலி வாடிக்கையாளர்களுக்கு தகவல் திருடும் மெயில்கள் அனுப்பி அவர்களது வங்கி கணக்கில் பணம் சுருட்டி வந்ததாகச் கூறப்படுகிறது.

இந்த மோசடி பணிக்காக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 60 பேரை மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து பணி அமர்த்தியுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு தலா 30 பேரை தொலைபேசி மூலம் அழைத்து மோசடியில் ஈடுபட வேண்டும் என இலக்கு வைத்து செயல்பட்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலின மாற்று அறுவை சிகிச்சையின்போது திருநங்கை உயிரிழப்பு.. ஆபரேஷன் செய்த சக திருநங்கைகள் கைது!

இந்நிலையில், இது தொடர்பாக கிடைக்கப்பட்ட தகவல் அடிப்படையில் அதிரடி சோதனை நடத்திய ஐதராபாத் சைபர் கிரைம் பிரிவு காவல்துறை கால் சென்டர் உரிமையாளர்கள் உட்பட 63 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் 60க்கும் மேற்பட்ட லேப்டாப்கள, செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

Location :

Hyderabad,Telangana

First Published :

March 07, 2025 11:53 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

“கார்டு மேலே இருக்க நம்பர் சொல்லுங்க சார்..” போலி கால் சென்டர் நடத்தி அமெரிக்கர்களை ஏமாற்றிய கும்பல்!



.

Previous Post

Tamilnadu News Live March 7, 2025: ’மும்மொழிக் கொள்கை விவகாரத்தை திசைத்திருப்பவே அமலாக்கத்துறை ரெய்டு!’ துணை முதலமைச்சர் உதயநிதி குற்றச்சாட்டு

Next Post

Chennai Weather 7 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.49°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Chennai Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.35°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Chennai Weather 7 March 2025: சென்னை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.49°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In