Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Top 10 உலக பணக்காரர்கள்-2025: மஸ்க் முதல் மார்க் வரை… யார் எந்த இடத்தில் உள்ளனர்? World Top 10 Billionaires list 2025

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 7, 2025
in அரசியல் செய்திகள்
0
Top 10 உலக பணக்காரர்கள்-2025: மஸ்க் முதல் மார்க் வரை… யார் எந்த இடத்தில் உள்ளனர்? 
World Top 10 Billionaires list 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மூன்றாம் இடம் பிடித்த மார்க் சக்கர்பெர்க்

மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், ஒராக்கல் நிறுவனத்தின் நிறுவனர் லாரி எல்லிசனை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பணக்கார நபராக முன்னேறியுள்ளார். மார்க்கின் சொத்துமதிப்பு கடந்த ஆண்டை விட 4% அதிகரித்து 204.8 பில்லியன் டாலர்களாக உள்ளது.

என்விடியா நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜேசன் ஹுவாங், 118 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முதன்முறையாக டாப் 10 பணக்காரர் பட்டியலில் இணைந்துள்ளார்.

டாப் 10 பணக்காரர்கள்

1. எலான் மஸ்க், USA ($443.9 B – Tesla, Space X)

2. ஜெஃப் பெசோஸ், USA ($239.4 B – Amazon)

3. மார்க் சக்கர்பெர்க், USA ($211.8 B – Facebook)

4. லாரி எல்லிசன், USA ($204.6 B – Oracle)

5. பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் France ($181.3 B – LVMH)

6. லாரி பேஜ் USA ($161 B – Google)

7. செர்ஜி ப்ரின் USA ($154.0 B – Google)

8. வாரன் பஃபெட் USA ($146.2 B – Berkshire Hathaway)

9. ஸ்டீவ் பால்மெர் USA ($126.0 B – Microsoft)

10. ஜென்சன் ஹுவாங் USA ($120.2 B – NVIDIA)



.

Previous Post

தக்கோலத்தில் சிஐஎஸ்எஃப் ஆண்டு விழா: அமித் ஷா பங்கேற்பு!

Next Post

Coimbatore Weather 7 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.79°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Coimbatore Weather 13 February 2025:  நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 20.35°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Coimbatore Weather 7 March 2025: கோவை நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 22.79°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In