Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஹமாஸை எச்சரித்த ட்ரம்ப்: 'பணய கைதிகளை விடுவியுங்கள், இறுதி எச்சரிக்கை' – என்ன நடக்கிறது காசாவில்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 6, 2025
in அரசியல் செய்திகள்
0
ஹமாஸை எச்சரித்த ட்ரம்ப்: 'பணய கைதிகளை விடுவியுங்கள், இறுதி எச்சரிக்கை' – என்ன நடக்கிறது காசாவில்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போர், நிறுத்தத்தை எட்டியிருந்தாலும் அவை தற்காலிக நிறுத்தமே. இன்னும் பேச்சுவார்த்தைகள் போய்கொண்டிருக்கிறது… பணய கைதி அவரவர் நாட்டிற்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள்.

சில நேரங்களில் இந்த ஒப்பந்தத்தில் முரண் வந்தாலும், பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இன்னொரு பக்கம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாலஸ்தீனத்தை அமெரிக்கா பிடிக்கும் என்று பேசிக்கொண்டிருக்கிறார்.

நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில், “காசா பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பணய கைதிகளுடன் ட்ரம்ப்

இது கடைசி எச்சரிக்கை! காசாவில் இருக்கும் தலைவர்களே, இன்னும் வாய்ப்பு இருக்கிறது… காசாவில் இருந்து நீங்கள் கிளம்பும் நேரம் வந்துவிட்டது.

காசா மக்களே… உங்களுக்கு அழகான எதிர்காலம் காத்திருக்கிறது. ஆனால், நீங்கள் பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் அது நடக்காது. பணயக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் நீங்கள் செத்தீர்கள்! ஸ்மார்ட் ஆன முடிவை எடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Gaza: முதல் நோன்பில் இஸ்ரேல் கொடுத்த அதிர்ச்சி! – “சர்வதேச சட்ட விதிமீறல்” – எச்சரிக்கும் ஐ.நா!

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel



.

Previous Post

மீண்டும் சிக்குகிறாரா செந்தில் பாலாஜி? ’டாஸ்மாக் அலுவலகம் முதல் ஜெகத் தொடர்புடைய மது அலுவலகம் வரை நீளும் ED ரெய்டு!’

Next Post

மும்மொழிக் கொள்கை: ’ரஷ்யமொழி ஆதிக்கமே சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு காரணம்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மும்மொழிக் கொள்கை: ’ரஷ்யமொழி ஆதிக்கமே சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு காரணம்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

மும்மொழிக் கொள்கை: ’ரஷ்யமொழி ஆதிக்கமே சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு காரணம்!’ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In