03
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இங்கு 200-க்கும் அதிகமான யானைகள், ஆயிரக்கணக்கான விலங்குகள், ஊர்வன, பறவைகள் உள்ளிட்டவை பாதுகாப்பற்ற சூழல்களில் இருந்து மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற்றுள்ளன. குறிப்பாக வந்தாராவில் யானைகளுக்காக அதில் நவீன தங்குமிடங்கள், அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட அறைகள், நீர் சிகிச்சை குளங்கள், மூட்டு வலிக்கு சிகிச்சை அளிக்கும் அமைப்புகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

