February 26, 20257:29 AM IST
Tamil Live Breaking News : குளித்தலை அருகே விபத்து – 5 பேர் உயிரிழப்பு
கரூர்: குளித்தலை பகுதியில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். கோவை, குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ், அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண் ஆகியோர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு கீழையூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றபோது விபத்தில் சிக்கினர். இதில் கார் ஓட்டுநரும் உயிரிழந்தார்.
