Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

‘வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு’

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 25, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
‘வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொகுதி மறுசீரமைப்பு மூலமாக வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

“தமிழ்நாடு மட்டுமல்லாது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தென் மாநிலங்கள் அனைத்தையும் தண்டிக்கும்விதமாக 2026 மக்கள் தொகை அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்த துடித்துக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு.

2024 பொதுத் தேர்தலிலேயே பாஜகவை இந்திய மக்கள் நிராகரித்ததன் காரணமாக மெஜாரிட்டியை இழந்து இரு மாநில கட்சியின் தயவில் மைனாரிட்டி ஆட்சியை நடத்தி வருகிறது.

வரப்போகும் 2029 பொதுத் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியானதால் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்ற வெறியோடு பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு சாதகமாக மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பை நிறைவேற்றி பாஜக நுழைய முடியாத தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளை குறைத்து பின்வாசல் வழியாக ஆட்சியைப் பிடிக்க சதி செய்கிறது பாஜக அரசு.

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக தமிழ்நாட்டின் 8 தொகுதிகள் உள்ளிட்ட தென் மாநிலங்கள் 26 இடங்களை இழக்க நேரிடும்.



.

Previous Post

Mk Stalin: “மத்திய அரசு தரலைன்னா என்ன? நான் தரேன்.." – முதல்வரை நெகிழவைத்த சிறுமி!

Next Post

Elon musk: `எலான் மஸ்க் காலை முத்தமிடும் டொனால்ட் ட்ரம்ப்' வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Elon musk: `எலான் மஸ்க் காலை முத்தமிடும் டொனால்ட் ட்ரம்ப்'  வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

Elon musk: `எலான் மஸ்க் காலை முத்தமிடும் டொனால்ட் ட்ரம்ப்' வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In