Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Germany : கன்சர்வேடிவ் கட்சி வெற்றி – எலான் மஸ்க் ஆதரித்த கட்சியின் நிலை என்ன? | German election Elon Musk influencing party which place

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 25, 2025
in அரசியல் செய்திகள்
0
Germany : கன்சர்வேடிவ் கட்சி வெற்றி – எலான் மஸ்க் ஆதரித்த கட்சியின் நிலை என்ன? | German election Elon Musk influencing party which place
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜெர்மனி நாட்டில் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவந்தது. ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதால் ஜெர்மன் நாடாளுமன்றத்தில் கடந்த டிசம்பர் 16-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் சான்சலர் ஓலாப் ஸ்கால்ஸ் பெரும்பான்மையை இழந்து தோல்வியைத் தழுவினார். அதைத் தொடர்ந்து முன்கூட்டியே தேர்தலை நடத்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

ஜெர்மன் நாட்டு சட்டப்படி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு 60 நாள்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அமெரிக்கா அதிபர் தேர்தலில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அமெரிக்க அதிபர் வேட்பாளராக களமிறங்கிய ட்ரம்பை ஆதரித்தது போல, இந்தத் தேர்தலில் வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவளித்தார். அதற்கான எக்ஸ் தளத்தில் ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

Elon Musk | எலான் மஸ்க்

Elon Musk | எலான் மஸ்க்

இந்த நிலையில், பிப்ரவரி 23-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேர்தலும் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆட்சியில் இருந்த சமூக ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து, வெறும் 16 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் 28.5 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக, பிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். எலான் மஸ்க் ஆதரவளித்த வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி. 20 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது. இது கடந்த தேர்தலை விட 10 சதவிகிதம் அதிகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஜெர்மனியிலும் தன் பலத்தை மெல்ல நிறுவத் தொடங்கியிருக்கிறார் எலான் மஸ்க் என்கிறார்கள் சர்வதேக பார்வையாளர்கள்.



.

Previous Post

'ஏழாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி' – தீவிரமடையும் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்!

Next Post

“அன்று கரண்ட் பில் கட்ட முடியல; இன்று இலவச மின்சார உத்தரவில் கையெழுத்து…” -கலங்கிய துரைமுருகன் | Minister Duraimurugan electricity bill and speech about his mother

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“அன்று கரண்ட் பில் கட்ட முடியல; இன்று இலவச மின்சார உத்தரவில் கையெழுத்து…” -கலங்கிய துரைமுருகன் | Minister Duraimurugan electricity bill and speech about his mother

``அன்று கரண்ட் பில் கட்ட முடியல; இன்று இலவச மின்சார உத்தரவில் கையெழுத்து...'' -கலங்கிய துரைமுருகன் | Minister Duraimurugan electricity bill and speech about his mother

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In