Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 24, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா: செங்கோட்டையன் பங்கேற்கவில்லை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழகம் முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா இன்று(பிப்., 24) கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில், அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஆனால், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி கலந்துகொள்ளவில்லை.

கோபியில் உள்ள தனது அலுவலகத்தில் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர்தூவி இன்று காலை செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக தலைமை வெளியிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் செங்கோட்டையன் பெயர் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

கும்பகோணம்: வன்னியர் சங்கம் சார்பில் சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு | Photo Album | Vanniyar sangam chozha mandala manadu 2025 at Kumbakonam

Next Post

Illegal Immigrants: `அடுத்தடுத்து…’ – இந்தியா வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்! | Illegal Immigrants: Fourth phase plane lands off in Delhi

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Illegal Immigrants: `அடுத்தடுத்து…’ – இந்தியா வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்! | Illegal Immigrants: Fourth phase plane lands off in Delhi

Illegal Immigrants: `அடுத்தடுத்து...' - இந்தியா வந்திறங்கிய நான்காவது அமெரிக்க விமானம்! | Illegal Immigrants: Fourth phase plane lands off in Delhi

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In