Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

டிஜிட்டல் நீராடல்… போட்டோக்களை கங்கை நதியில் நீராட வைத்து மகா கும்பமேளாவில் கல்லா கட்டிய நபர்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 23, 2025
in அரசியல் செய்திகள்
0
டிஜிட்டல் நீராடல்… போட்டோக்களை கங்கை நதியில் நீராட வைத்து மகா கும்பமேளாவில் கல்லா கட்டிய நபர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 23, 2025 2:53 PM IST

பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று உள்ளூர் மக்களுக்கு வருவாய் ஈட்டுகின்றனர். டிஜிட்டல் நீராடல் மூலம் புகைப்படங்களை கங்கை நதியில் மூழ்கச் செய்து வருவாய் ஈட்டுகின்றனர்.

News18News18
News18

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் பங்கேற்க தினமும் கோடி கணக்கான பக்தர்கள் வருகை தந்து செல்கின்றனர். திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் உள்ளூர் மக்கள், வியபாரிகள் என பலர் லாபமடைந்து வருகிறன்றனர். மகா கும்பமேளாவில் டிஜிட்டல் நீராடல் என்ற பெயரில் போட்டோக்களை கங்கை நதியில் மூழ்கச் செய்து கல்லா கட்டி வந்துள்ளார் ஒருவர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரியுடன் கும்பமேளா நிறைவு பெறும் நிலையில், கோடிக்கணக்கான மக்கள் புனித நீராட மும்முரம் காட்டி வருகின்றனர். அதேநேரம், கும்பமேளா வரும் பக்தர்களின் செல்போன் சார்ஜ் செய்ய ஆயிரம் ரூபாய் உள்ளிட்ட புதிய யோசனைகள் மூலம் உள்ளூர் மக்கள் நல்ல வருவாய் ஈட்டி வருகின்றனர்.

அந்த வரிசையில் பிரயாக்ராஜை சேர்ந்த நபர் ஒருவர் டிஜிட்டல் நீராடல் என்ற பெயரில் வருவாய் ஈட்டி வருகிறார். திரிவேணி சங்கமத்திற்கு நேரடியாக வர முடியாதவர்கள் தங்களது புகைப்படங்களை அனுப்பினால், அதை கங்கை நதியில் நீராடச் செய்கிறார். இதற்கு ஆயிரத்து நூறு ரூபாய் கட்டணமாக அந்த நபர் வசூலித்து வருகிறார். டிஜிட்டல் நீராடலுக்கு ஆதரவு தெரிவித்தாலும், சமூக வலைதளங்களில் இது பேசு பொருளாகி உள்ளது.

பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே, திரிவேணி சங்கமத்தில் நடிகை தமன்னா தனது குடும்பத்தினருடன் புனித நீராடி வழிபட்டார். வரும் 26ஆம் தேதியுடன் கும்ப மேளா நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை 60 கோடி பேர் நீராடியுள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

First Published :

February 23, 2025 2:53 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

டிஜிட்டல் நீராடல்… போட்டோக்களை கங்கை நதியில் நீராட வைத்து மகா கும்பமேளாவில் கல்லா கட்டிய நபர்



.

Previous Post

மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!

Next Post

மோகன் பகான் சாதனை சாம்பியன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோகன் பகான் சாதனை சாம்பியன்

மோகன் பகான் சாதனை சாம்பியன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In