Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“பெரியவர் கேட்கச் சொன்னார்…” – எடப்பாடி பழனிசாமி – ஜி.கே.மணி சந்திப்பு பின்னணி -pmk demands rajya sabha seat from admk?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 23, 2025
in அரசியல் செய்திகள்
0
“பெரியவர் கேட்கச் சொன்னார்…” – எடப்பாடி பழனிசாமி – ஜி.கே.மணி சந்திப்பு பின்னணி -pmk demands rajya sabha seat from admk?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஜெயக்குமாருக்கு உறுதி செய்யப்பட்ட ஒரு எம்.பி சீட்டை, தேமுதிக-வுக்குக் கொடுத்தால், உட்கட்சிக்குள்ளேயே பிரச்னைகள் வெடிக்கலாம். பாமக-வை கூட்டணிக்குள் அரவணைத்தால், எம்.எல்.ஏ-க்கள் பலத்தின் அடிப்படையில் இரண்டு எம்.பி சீட்டுகள் அதிமுக-வுக்கு உறுதியாகக் கிடைக்கும். ஆனால், கூடுதலாக கிடைக்கும் ஒரு சீட்டை பாமக-வுக்குக் கொடுக்க வேண்டியது வரும். அதனால்,தேமுதிக கோபித்துக்கொண்டு கூட்டணியிலிருந்து வெளியேறலாம். ஆக, இடியாப்பச் சிக்கலில் மாட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்றனர் விரிவாகவே.

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

இதற்கிடையே, பிப்ரவரி 21-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, அவரது சென்னை க்ரீன்வேஸ் சாலை இல்லத்தில் சில பாமக நிர்வாகிகள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். தைலாபுரம் சொல்லியனுப்பிய தகவலையும் பாஸ் செய்திருக்கிறார்கள். ஒரு எம்.பி சீட்டை மையமாக வைத்து ஆடுபுலி ஆட்டமே அதிமுக-வில் நடக்கிறது. “எங்களுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக ஏற்கெனவே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. யார் வேட்பாளர் என்பதை விரைவில் நாங்கள் அறிவிப்போம்…” என பொதுவெளியில் போட்டுடைத்து, அதிமுக-வுக்கு நெருக்கடியை உருவாக்கியிருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

அதிமுக-விற்குள்ளும், “நாடாளுமன்றத் தேர்தலில் நம்மோடு நிற்காமல், பாஜக பக்கம் சென்றது பாமக. அவர்களுக்கு ஏன் நாம் சீட் தர வேண்டும்..? 2026 சட்டமன்றத் தேர்தலில் பார்த்துக்கொள்வது தானே சரியாக இருக்கும்..” என பேச்சுகள் எழுகின்றன. இந்த ஒரு எம்.பி சீட் விவகாரத்தால், புதிய கூட்டணி உருவாகுமா… அல்லது, இருக்கும் கூட்டணி உடையுமா என்பதெல்லாம் எடப்பாடி பழனிசாமியின் காய் நகர்த்தலை பொறுத்தே இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.



.

Previous Post

CBSE: மாநில அரசின் அதிகாரம் பறிப்பு? சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் விதிமுறையில் மாற்றம் | Change in CBSE Accreditation Rules for Schools by central government

Next Post

`மொழி’ குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ – கனிமொழி ட்வீட் | Kanimozhi Sla ms BJP on Hindi Imposition Row

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`மொழி’ குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது’ – கனிமொழி ட்வீட் | Kanimozhi Sla ms BJP on Hindi Imposition Row

`மொழி' குறித்த ஜெக்தீப் தன்கரின் பேச்சு: `பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' - கனிமொழி ட்வீட் | Kanimozhi Sla ms BJP on Hindi Imposition Row

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In