Last Updated:
சோனியா காந்திக்கு வயிறு தொடர்பான பிரச்சனை இருப்பதாகவும், அதற்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Location :
Delhi Cantonment,New Delhi,Delhi
First Published :
February 21, 2025 9:05 AM IST
தமிழ் செய்திகள்/இந்தியா/
Sonia Gandhi | காங். மூத்த தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு : டெல்லி மருத்துவமனையில் அனுமதி!
