Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

”நான் பிராமணர், பெருமைமிக்க இந்து…” – மம்தா பேனர்ஜி ஆவேசம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 21, 2025
in அரசியல் செய்திகள்
0
”நான் பிராமணர், பெருமைமிக்க இந்து…” – மம்தா பேனர்ஜி ஆவேசம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 19, 2025 10:41 AM IST

சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலக தயாராக இருப்பதாக மம்தா பேனர்ஜி கருத்து.

மம்தா பானர்ஜிமம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

தான் ஒரு பிராமணர், பெருமைமிக்க இந்து என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் திங்கட்கிழமை தொடங்கியது. அப்போது, பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து அவையில் சலசலப்பை ஏற்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் 3 பாஜக எம்.எல்.ஏ.க்கள் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் இந்து எதிர்ப்பு அரசு நடைபெறுவதாகவும், மம்தா முஸ்லிம் லீக் தலைவரை போல நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டிய சுவேந்து அதிகாரி, மம்தா அரசு பயங்கரவாத குழுக்களிடம் மென்மையாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு சட்டமன்றத்தில் பதில் அளித்த மம்தா பானர்ஜி, தீவிரவாதிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டுகளைக் கேட்பதை விட சாவதே மேல் என வருந்தினார். குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலக தயாராக இருப்பதாகக் கூறிய அவர், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார்.

தான் ஒரு பிராமணர் என்றும், பெருமைமிக்க இந்து எனவும் கூறிய மம்தா பானர்ஜி, தன்னை முஸ்லிம் லீக் தலைவர் என அழைத்தவர்கள் தேர்தல் நேரத்தில் அவர்களின் உதவியை பெற்றதாகக் கூறினார்.

First Published :

February 19, 2025 10:41 AM IST



.

Previous Post

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்கள் நீக்கப்படுமா? – அரசு பதிலளிக்க கோர்ட் உத்தரவு| Will caste names in the names of schools and colleges be removed?

Next Post

Social Justice Day: சர்வதேச சமூக நீதி தினம் – `சமூக நீதி’யின் முக்கியத்துவமும் தேவையும்! | article about International Social Justice Day

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Social Justice Day: சர்வதேச சமூக நீதி தினம் – `சமூக நீதி’யின் முக்கியத்துவமும் தேவையும்! | article about International Social Justice Day

Social Justice Day: சர்வதேச சமூக நீதி தினம் - `சமூக நீதி'யின் முக்கியத்துவமும் தேவையும்! | article about International Social Justice Day

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In