Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கவுன்சிலர் டூ டெல்லி முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா.. அவரது பின்னணி என்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 20, 2025
in அரசியல் செய்திகள்
0
கவுன்சிலர் டூ டெல்லி முதல்வர்.. யார் இந்த ரேகா குப்தா.. அவரது பின்னணி என்ன?
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 20, 2025 8:21 AM IST

ரேகா குப்தா டெல்லி முதல்வராக பதவியேற்க உள்ளார். ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்ட இவர், 50 வயதானவர். பாஜக மகளிரணி துணைத் தலைவராக பணியாற்றியவர்.

News18News18
News18

டெல்லியின் அடுத்த முதலமைச்சராக பதவியேற்க உள்ள ரேகா குப்தா ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர் ஆவார்.

50 வயதான ரேகா குப்தா, அரியானா மாநிலத்தில் பிறந்தவர். மாணவப் பருவத்தில் அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். 1996-97-இல் டெல்லி  பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் ஆனார்.

வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 2007 இல் உள்ளாட்சி தேர்தலில் கால் பதித்து  கவுன்சிலரானார். தொடர்ந்து மூன்று முறை கவுன்சிலராக பதவி வகித்த இவர், தெற்கு டெல்லியின் மேயராகவும் முத்திரை பதித்தார். பாஜக மகளிரணி துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தற்போது டெல்லி பாஜக பொதுச் செயலாளராக உள்ளார்.

இதையும் வாசிக்க: Rekha Gupta | 10 நாட்கள் இழுபறிக்கு பின் முடிவு.. டெல்லியின் புதிய முதல்வர் இன்று பதவியேற்பு

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஷாலிமர் பாக் தொகுதியில் 29 ஆயிரத்து 595 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர். முதல் முறையாக எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால் ஆளப்படும் மாநிலங்களில் பாஜக-வின் ஒரே பெண் முதலமைச்சர் ஆவார். 

இதன்மூலம் சுஸ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித், அதிஷியை தொடர்ந்து டெல்லியின் 4 ஆவது பெண் முதலமைச்சராகவும், டெல்லி பாஜகவின் இரண்டாவது பெண் முதலமைச்சராகவும் ரேகா குப்தா  உருவெடுத்துள்ளார்.

First Published :

February 20, 2025 7:08 AM IST



.

Previous Post

சிங்கப்பூரில் மலேசிய தமிழருக்கு தூக்கு: கடைசி நேரத்தில் நிறுத்தம்!

Next Post

கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

கோவையில் புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In