Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

வெடிக்கும் உட்கட்சி பூசல்… செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸார்!வெடிக்கும் உட்கட்சி பூசல்… செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 20, 2025
in அரசியல் செய்திகள்
0
வெடிக்கும் உட்கட்சி பூசல்… செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸார்!வெடிக்கும் உட்கட்சி பூசல்… செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி டெல்லியில் முகாமிட்ட காங்கிரஸார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:February 20, 2025 7:27 AM IST

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை மாற்றக் கோரி, மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க முயற்சி, கே.சி.வேணுகோபாலை சந்திக்க முடிவு.

News18News18
News18

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மாவட்டத் தலைவர்களுக்கு மதிப்பளிப்பதில்லை எனவும், கட்சிக்காக உழைக்கும் மாவட்டத் தலைவர்களுக்குப் பதிலாக புதிய மாவட்டத் தலைவர்களைத் தேர்வு செய்யப்படுவதாகவும் செல்வப்பெருந்தகை மீது அக்கட்சி நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து டெல்லி தலைமையிடம் புகார் அளிக்க முடிவெடுத்துள்ள மதுரை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்திக்க நேரம் கேட்டு தலைமை அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர்.

இதையும் வாசிக்க: தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க நேரம் கிடைக்காத சூழலில், காங்கிரஸ் தேசியப் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலை சந்திக்க முடிவு செய்துள்ளனர். தமிழக காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், மாநிலத் தலைவரை மாற்றக் கோரி மாவட்டத் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

February 20, 2025 7:27 AM IST



.

Previous Post

உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Next Post

6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?

6 அமைச்சர்கள் பெயர் அறிவிப்பு! யார்யார்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In