Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“Elon Musk -ஐ விட புத்திசாலியான ஆளை தேடினேன்..” – ட்ரம்ப் கூறியதென்ன? | Trump wanted ‘somebody smarter’ than Elon Musk to head DOGE

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 19, 2025
in அரசியல் செய்திகள்
0
“Elon Musk -ஐ விட புத்திசாலியான ஆளை தேடினேன்..” – ட்ரம்ப் கூறியதென்ன? | Trump wanted ‘somebody smarter’ than Elon Musk to head DOGE
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அரசு செயல்திறன் துறைக்கு (Department of Government Efficiency – DOGE) தலைமைத்தாங்க உலகப் பணக்காரரான எலான் மஸ்கை அழைத்தது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ஃபாக்ஸ் நியூஸுக்கு அவர் அளித்த பேட்டியில், DOGE-க்கு தலைமை தாங்க எலான் மஸ்கை விட புத்திசாலியான ஒருவரைத் தேடியதாக அவர் கூறியுள்ளார்.

ட்ரம்ப் கடந்த மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு, எலான் மஸ்க் உடன் இணைந்து அளிக்கும் முதல் நேர்காணல் இது. உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கி வந்த உதவித் தொகைகளை நிறுத்திய பிறகு இது நிகழ்ந்துள்ளது.



.

Previous Post

Annamalai : ‘உடனடியாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும்’

Next Post

மகா கும்பமேளா வர்த்தகம் ரூ. 3 லட்சம் கோடி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகா கும்பமேளா வர்த்தகம் ரூ. 3 லட்சம் கோடி!

மகா கும்பமேளா வர்த்தகம் ரூ. 3 லட்சம் கோடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In