Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா… வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ! | Illegal Alien Deportation Flight at America – Shocking Video

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
February 19, 2025
in அரசியல் செய்திகள்
0
US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா… வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ! | Illegal Alien Deportation Flight at America – Shocking Video
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பு. மெக்சிகோ, இந்தியா, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மக்கள், கை, கால்களில் விலங்கிடப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதில், கொலம்பிய அரசு கொலம்பியர்களை கைவிலங்கிட்டு அனுப்பும் இராணுவ விமானத்தை கொலம்பியாவில் தரை இறங்குவதற்கான அனுமதியை மறுத்தது. மேலும், “எங்கள் நாட்டு குடிமக்களை இப்படி தரம் தாழ்ந்த முறையில் குற்றவாளிகளை போல கையாள்வதை நாங்கள் விரும்பவில்லை ” – என அமெரிக்காவுக்கு செய்தி அனுப்பியது.

அதைத் தொடர்ந்து, கொலம்பியாவின் மீது அதிகமான வரிகளை விதிப்போம் என ட்ரம்ப் மிரட்டியும், தங்களின் சொந்த விமானப்படை விமானங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, கண்ணியத்தோடு அவர்களை கொலம்பியாவுக்கு அழைத்து வந்தது. ஆனால், மூன்று முறை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட இந்தியப் புலம்பெயர்ந்தவர்கள் மூன்றுமுறையும் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையிலேயே அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். இது இந்தியர்களிடையே அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து திரும்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு விமானநிலையத்தில் விலங்கிடப்படும் காட்சிகளை அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, “ASMR: Illegal Alien Deportation Fligh”‘ என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தை `மனிதாபிமானமற்ற செயல்’ என்று பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.



.

Previous Post

M.K. Stalin : 'அறிவித்த திட்டங்களில் 100-க்கு 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றி உள்ளோம்..’ முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Next Post

நாதக கொள்கை பரப்புச் செயலாளர் விலகல்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நாதக கொள்கை பரப்புச் செயலாளர் விலகல்!

நாதக கொள்கை பரப்புச் செயலாளர் விலகல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In