Hurun India 2024: 2024 ஆம் ஆண்டில் 154 நிறுவனங்களில் இருந்து ரூ.1.54 லட்சம் கோடி மொத்த மதிப்பைக் கொண்டு, இந்திய நகரங்களில் மும்பைதான் அதிக மதிப்பு உருவாக்கும் நகரம் என்று ஹுரூன் பட்டியல் தெரிவிக்கிறது. முதல் 5 இடத்தில் பெங்களூரு, புது டெல்லி, குருகிராம் மற்றும் ஹைதராபாத்.
