இந்தியாவினுடைய தேசத்தந்தை மகாத்மா காந்தி வாழ்ந்த காலத்தில் அவருக்கு எதிராக கார்ட்டூன் போடப்பட்டிருக்கிறது. மேலும் மிகப் பெரிய தலைவர்களான காமராஜர், அண்ணா ஆகியோருக்கு எதிராகவும் கேலிச்சித்திரங்கள் வரையப்பட்டிருக்கிறது. இப்படி கேலிச்சித்திரங்களுக்கு இரையாகாத இந்திய பிரதமர்களே இல்லை.
Published:Updated:

