ராஜ்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண்களின் பரிசோதனை சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
.